தமிழ்நாடு தேர்தல் 2026

தமிழ்நாடு தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் அலுவலர்கள் (Polling Officers / Presiding Officers) அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

👉 தேர்தல் நாள் முன் செய்ய வேண்டிய தயாரிப்புகள்
👉 Polling Booth-ல் செய்ய வேண்டிய பணிகள்
👉 Presiding Officer Diary, Form 17C நிரப்பும் முறை
👉 Sealing & Packing நடைமுறைகள்
👉 பொதுவாக நடக்கும் தவறுகள் மற்றும் அவற்றை தவிர்ப்பது எப்படி

இந்த வீடியோ தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..